தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான டி.ஆர்.பி தேர்வு நடைபெற்றது. சர்வர் கோளாறு, தேர்வு மையம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட குளறு படிகளால், சில இடங்களில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.